2026 சட்டசபை தேர்தலில் 4 முனை போட்டி?

by Editor / 04-07-2025 02:57:14pm
2026 சட்டசபை தேர்தலில் 4 முனை போட்டி?

2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் 4 முனை போட்டி நிலவும் சூழல் உருவாகியுள்ளது. தவெக அதிமுக கூட்டணியில் இணையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தவெக செயற்குழு கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் தவெக தலைமையில் கூட்டணி, விஜயே முதலமைச்சர் வேட்பாளர் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், 2026-ல் திமுக, அதிமுக, நாதக, தவெக என நான்கு முனை போட்டி ஏற்படும் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

 

Tags :

Share via