வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மீண்டும் கட்டாயமாக்கியது கனடா

by Editor / 15-07-2022 02:36:17pm
வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா  பரிசோதனை மீண்டும் கட்டாயமாக்கியது கனடா

வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலம் பரிசோதனை செய்யும் நடைமுறையை மீண்டும் தொடங்க உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அதன்படி வரும் ஜூலை 19ஆம் தேதி முதல் 6ம் ஆண்டில் மட்டும் ஆகிய நான்கு முக்கிய விமான நிலையங்களுக்கு வருபவர்கள் கொரோனா  பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து வரும் பயனாளர்களுக்கு கட்டாயம் பரிசோதனை என்ற நடைமுறை கடந்த ஜூன் 11ஆம் தேதி ரத்து செய்யப்பட்ட நிலையில் பாதிப்பு அதிகரிப்பதால் பரிசோதனை மீண்டும் துவங்க உள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo