ஹனிமூன் சென்று வந்த புதுப்பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி

by Editor / 01-04-2025 05:19:33pm
ஹனிமூன் சென்று வந்த புதுப்பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி

உத்தரப் பிரதேச மாநிலம், முஷாஃபார்நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஷாலினி சிங்கால் என்ற இளம்பெண். இவருக்கு பிரனவ் சிங்கால் என்பவருடன் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி திருமணம் நடந்தது. இதனையடுத்து ஹனிமூன்க்காக பாலி, இந்தோனேசியா சென்று வீடு திரும்பியுள்ளனர். பின்னர், ஷாலினி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று வந்தபோது, மாமியார் வீடு பூட்டப்பட்டுள்ளது. வீட்டிற்குள் நுழையவேண்டும் என்றால் ரூ.50 லட்சம் வரதட்சணை வேண்டும் என ஷாலினியின் மாமியார் கூறியுள்ளார். இதனால் வீட்டிற்கு முன்பு ஷாலினி தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.

 

Tags :

Share via