திமுகவை எதிர்த்து யாருடனும் கூட்டணி அமைக்க தயார் டிடிவி தினகரன்

by Staff / 07-11-2022 02:21:49pm
திமுகவை எதிர்த்து யாருடனும்  கூட்டணி அமைக்க தயார் டிடிவி தினகரன்

தமிழகத்தில் திமுகவை எதிர்க்க யாருடனும் கூட்டணி அமைக்க தயார் என அ  ம முக   பொதுச் செயலாளர் டி டி வி  தினகரன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்  கூட்டணியின் தலைமை குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்து கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்

 

Tags :

Share via