குஜராத்தில் 12ம் தேதி புதிய அரசு அமைகிறது

by Staff / 08-12-2022 02:40:26pm
குஜராத்தில் 12ம் தேதி புதிய அரசு அமைகிறது

குஜராத்தில் இரண்டு கட்டமாக நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பாஜக 182 இடங்களில் 158 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் வெறும் 16 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருக்கிறது. இதையடுத்து குஜராத்தில் புதிய அரசு வரும் 12ம் தேதி பங்கேற்பதாக அம்மாநில தலைவர் சி.ஆர் பாட்டீல் தெரிவித்துள்ளார். மேலும் அந்த விழாவில் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளதாகவும் கூறினார். குஜராத்தின் முதலவராக மீண்டும் பூபேந்தி படேல் பதவியேற்க உள்ளார்.

 

Tags :

Share via