விமானங்களில் தொழில்நுட்பக்கோளாறு பற்றிய முக்கிய ஆலோசனை விமான போக்குவரத்து அமைச்சர்

by Editor / 18-07-2022 01:34:58pm
விமானங்களில் தொழில்நுட்பக்கோளாறு பற்றிய முக்கிய ஆலோசனை விமான போக்குவரத்து அமைச்சர்

அண்மையில் விமானங்கள் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் எழுந்த நிலையில் மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பயணிகளின் உயிர்களுக்கும் உயிர் பாதுகாப்பு வழங்கும்படி அவர் உத்தரவிட்டார். இதில் எந்தவித சமரசத்துக்கும் இடம் இல்லை என்றும் அவர் கூறினார். ஹர்சாவில்  இருந்து ஹைதராபாத் செல்லும் இண்டிகோ விமானத்தின் எஞ்சின் பழுதானதால் அவசரமாக பாகிஸ்தானில் உள்ள கராச்சி திருப்பி விடப்பட்டது. இதேபோல் வடதோர  செல்ல வேண்டிய இண்டிகோ விமானம் கோளாறு காரணமாக ஜெய்ப்பூருக்கு திருப்பி விடப்பட்டு அவசரமாக தரை இறக்கப்பட்டது. இதே போன்ற சில லைஃப் ஜெட் விமானங்கள் இயந்திரக் கோளாறு   காரணமாக திருப்பிவிடப்பட்டன.

 

Tags :

Share via