பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சாமி சிலைகள் பறிமுதல்.

by Editor / 21-07-2022 09:09:09am
பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சாமி சிலைகள் பறிமுதல்.

கும்பகோணத்தில் இருந்து தென் ஆப்ரிக்காவுக்கு கடத்தப்பட இருந்த பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள 6 சாமி சிலைகள் பறிமுதல்.ஸ்ரீதர்சன் ஆர்ட் மெட்டல்ஸ் என்ற கடையில் இருந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.. ராமலிங்கத்தை கைது செய்துசிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை.

 

Tags : Sami idols worth hundreds of crores of rupees seized.

Share via