இன்று ஆபரண தங்கத்தின் விலை  சவரனுக்கு 800 .00 ரூபாய்  குறைவு.

by Admin / 31-03-2026 11:28:58am
இன்று ஆபரண தங்கத்தின் விலை  சவரனுக்கு 800 .00 ரூபாய்  குறைவு.

இன்று ஆபரண தங்கத்தின் விலை  சவரனுக்கு 800 .00 ரூபாய்  குறைவு. ஒரு கிராம் ஆபரண தங்கம் 100.00 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 13,670 க்கும் ஒரு சவரன் ஒரு லட்சத்து 9ஆயிரத்து360 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  வெள்ளி விலை 5.00 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 250.00 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 2 லட்சத்து50ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

இன்று ஆபரண தங்கத்தின் விலை  சவரனுக்கு 800 .00 ரூபாய்  குறைவு.
 
Tags :

Share via
Logo