வாகைகுளம் விமான நிலையத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு.
தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.இந்தநிகழ்வில் கனிமொழி கருணாநிதி எம்பி, சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் கே என் நேரு, கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், ராஜ கண்ணப்பன், தங்கம் தென்னரசு, டிஆர்பி ராஜா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத், ஏடிஜிபி ஜெயராமன், டிஐஜி மூர்த்தி, எஸ்பி ஆல்பர்ட் ஜான், உள்ளிட்ட ஏராளமானவர்கள் வரவேற்பு அளித்தனர்.
Tags : வாகைகுளம் விமான நிலையத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு