இரண்டாவது நாளான இன்று ஆஸ்திரேலியா அணி 228 ரன்களைஎடுத்திருக்கின்றது .
ஆஸ்திரேலியா மெல்போன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வரும் நான்காவது கிரிக்கெட் தொடர் போட்டியில் முதல் நாளில் ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட் களையும் இழந்து அனைத்து ஓவர்களிலும் சேர்த்து 474 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 369 ரன்களை எடுத்தது இதில் நிதீஷ் குமார் ரெட்டி எதிர்பாராத விதமாக சதம் அடித்து இந்திய அணிக்கு வலு சேர்த்தார். இதனை அடுத்து இரண்டாவது நாளான இன்று ஆஸ்திரேலியா அணி 228 ரன்களை 82 ஓபோரில் 9 விக்கெட் களை இழந்து எடுத்திருக்கின்றது .இந்திய அணியை விட ஆஸ்திரேலியாஅணி 333 ரன்கள் வித்தியாசத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :