தனியார் பேருந்து சாலை தடுப்பில் மோதி விபத்து- 10 க்கும் மேற்பட்டோர் காயம்..

by Editor / 02-01-2025 07:59:02am
தனியார் பேருந்து சாலை தடுப்பில் மோதி விபத்து- 10 க்கும் மேற்பட்டோர் காயம்..

 மதுரை திருமங்கலத்தில் தனியார் பேருந்து சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது இதில் பத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.இந்த தகவல் அறிந்து வந்த ஆம்புலன்ஸ் காயப்பட்டோர்களைமீட்டு அருகில் உள்ள திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags : தனியார் பேருந்து சாலை தடுப்பில் மோதி விபத்து- 10 க்கும் மேற்பட்டோர் காயம்..

Share via