பாமகவில் இருந்து அனைத்து பொறுப்பில் இருந்தும் விலகினார் முகுந்தன்.

by Editor / 29-12-2024 02:31:03pm
பாமகவில் இருந்து அனைத்து பொறுப்பில் இருந்தும் விலகினார் முகுந்தன்.

நேற்று நடந்த பிரச்சனையை அடிப்படையாக கொண்டு உறுப்பினர் என்பதை தவிர பாமகவில் இருந்து அனைத்து பொறுப்பில் இருந்தும் முகுந்தன் விலகினார் . பாமக பொதுக்குழு கூட்டத்தில் நிறுவனர் ராமதாஸின் மகள் வழிப்பேரனுக்கு பொறுப்பு வழங்கியதால், மேடையிலேயே ராமதாஸும் பாமக தலைவர் அன்புமணியும் மோதல் ஏற்பட்டது. புதுச்சேரியில் இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது பாமக இளைஞரணி தலைவராக முகுந்தன் நியமிக்கப்படுகிறார் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார்.

 

Tags : பாமகவில் இருந்து அனைத்து பொறுப்பில் இருந்தும் விலகினார் முகுந்தன்.

Share via