ட்விட்டரில் மீண்டும் ஆட்குறைப்பு

by Staff / 27-02-2023 04:31:49pm
ட்விட்டரில் மீண்டும் ஆட்குறைப்பு

உலகின் முன்னணி சமூக வலைதங்களில் ஒன்றான ட்விட்டர், 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியதில் இருந்து ஆள் குறைப்பு பணிகள் திவீரமடைந்து வருகிறது. முதற்கட்டமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை மஸ்க் நீக்கிய நிலையில், தற்போது மேலும் 200 பேரை நீக்க திட்டமிட்டுள்ளார். இதனால் தற்போது வெறும் 2000 ஊழியர்கள் மட்டுமே ட்விட்டரில் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செலவுகளை கட்டுப்படுத்த இந்த பணிநீக்கம் நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories