சர்தார் வல்லபாய் படேலின் 150 ஆவது பிறந்தநாள் விழா- பிரதமர் நரேந்திர மோடி
குஜராத் மாநில கெவாடியாவில் சர்தார் வல்லபாய் படேலின் 150 ஆவது பிறந்தநாள் விழா தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கலந்து கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினத்தை- தீபாவளி திருநாளை பாரம்பரியமிக்க ஒற்றுமை தினமாக கொண்டாட வேண்டியதன் அவசியத்தை எடுத்து உரைத்ததோடு புதிய கல்விக் கொள்கை மற்றும் 370 ஆவது சட்டப்பிரிவு நீக்கம் ஆகியவை சர்தார் வல்லபாய் படேல் தொலைநோக்கு பார்வை என்பதை எடுத்துரைத்ததோடு அதற்காக அவருக்கு அஞ்சலி செலுத்துவதின் அவசியத்தை வலியுறுத்தினார்.
Tags :