செப்டம்பர் 14ம் தேதி ஹிந்தி தினம் கொண்டாட கர்நாடக அரசு முடிவு

செப்டம்பர் 14ம் தேதி ஹிந்தி தினம் கொண்டாட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு முன்னாள் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் கர்நாடக மக்களின் வரிப்பணத்தில் ஹிந்தி தினத்தை கொண்டாடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Tags :