10 கிலோ மனித இறைச்சி... 26 பெண்களின் நிலை என்ன

கேரளாவில் நரபலி கொடுத்து வந்த பகவல் சிங் வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் பிரிட்ஜுக்குள் இருந்து பத்து கிலோ மனித இறைச்சியையும், எலும்பு துண்டுகளையும் கைப்பற்றியுள்ளனர். இதை அடுத்து நரபலி கொடுக்கப்பட்ட இடத்தைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் காணாமல் போயிருக்கும் 26 பெண்களின் நிலை என்ன என்ற பதற்றம் ஏற்பட்டு இருக்கிறது. அவர்களும் நரபலி கொடுக்கப்பட்டிருப்பார்களா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :