தயான் சந்த் விளையாட்டு பல்கலைக்கழகம் பிரதமர் அடிக்கல் நாட்டினார்
.jpg)
தயான் சந்த் விளையாட்டு பல்கலைக்கழகம் பிரதமர் அடிக்கல் நாட்டினார்
உத்திர பிரதேச மாநில மீரட்டில் உள்ள சர்தானாவில்,விளையாடடு வீரர் தயான் சந்த் பெயரில் ரூ.700 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
Tags :