மயிலாடுதுறை ஆதினம் பட்டினப்பிரவேசம் திருவிழாவை முன்னிட்டு திருத்தேரோட்டம்

by Editor / 20-05-2022 12:25:27pm
மயிலாடுதுறை ஆதினம் பட்டினப்பிரவேசம் திருவிழாவை முன்னிட்டு திருத்தேரோட்டம்

மயிலாடுதுறை தருமபுர ஆதீனம் ஞானபுரீஸ்வரர் கோயில் பெருவிழா மற்றும்  பட்டணப் பிரவேச விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஞானபுரீஸ்வரர் கோயில் தேர் திருவிழா. ஆதீனகர்த்தர் பட்டணப் பிரவேச பல்லக்கு நிகழ்ச்சிக்கு திராவிடர் கழகம் உள்ளிட்ட சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து தடை விதிக்கப்பட்டு எதிர்ப்புகளால் தடை விளக்கப்பட்ட நிலையில் விழா நடைபெற்று வருகிறது.ஞானபுரீஸ்வரர் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

 

Tags : Mayiladuthurai Adinam Pattinapravesam Festival

Share via