நாகர்கோவிலில் சகாயம் ஐ. ஏ. எஸ் பேட்டி.

by Staff / 26-10-2023 12:50:24pm
நாகர்கோவிலில் சகாயம் ஐ. ஏ. எஸ் பேட்டி.

தமிழகத்தை பொறுத்தவரையில் ஏறக்குறைய ஒரு கோடி 90 லட்சம் அளவிற்கு படித்த பட்டதாரிகள் இளைஞர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கும் மிக மோசமான நிலைமை இருந்து கொண்டிருக்கிறது என்றும் தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணத்தினை கொடுத்து அரசியல்வாதிகள் மொத்த அனைவரையும் ஊழல்வாதிகளாக மாற்றி விடுகிறார்கள் என சகாயம் ஐ. ஏ, எஸ் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories

Logo