திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு.

by Editor / 24-11-2023 09:33:54am
திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு.

திருவாரூர் மாவட்டத்திற்கு இன்று (நவம்பர் 24) உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார். முத்துப்பேட்டை ஜாம்பவான் ஓடை தர்காவில் கந்தூரி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு விழாவையொட்டி, இன்று ஒருநாள் மட்டும் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், டிசம்பர் 2ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் எனவும் அறிவித்துள்ளார்.

 

Tags : திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு.

Share via