துணை முதல்வர் ஆகும் உதயநிதி..

by Staff / 09-08-2024 02:48:24pm
துணை முதல்வர் ஆகும் உதயநிதி..

உதயநிதி ஸ்டாலினை வரும் 19ம் தேதிக்கு பின்னர் தான் துணை முதலமைச்சர் என சொல்ல வேண்டும்
ராமநாதபுரத்தில் தமிழ்ப்புதல்வன் திட்ட விழாவில், உதயநிதி துணை முதல்வர் ஆவார் என அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார். இந்த விழாவில் துணை முதல்வர் உதயநிதி என கூறி தனது பேச்சை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கினார். முன்னதாக அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி தருவது குறித்து "அந்த கருது வலுத்திருக்கிறதே தவிர பழுக்கவில்லை" என முதல்வர் கூறியிருந்தார்.

 

Tags :

Share via