ஜம்மு காஷ்மீரில் என்ஐஏ சோதனை

by Staff / 23-12-2022 12:34:16pm
ஜம்மு காஷ்மீரில் என்ஐஏ சோதனை

ஜம்மு காஷ்மீரின் 14 பகுதிகளில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சோதனை நடத்தி வருகிறது. பயங்கரவாதிகளுடன் தொடர்பு, நிதியுதவி, வெடிகுண்டு சதி போன்றவற்றின் அடிப்படையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்படுவதாக தெரிகிறது. இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தப்பட்டு வருகின்றது.

 

Tags :

Share via