இன்று 9 பாலங்கள் திறப்பு

by Staff / 07-04-2022 01:59:55pm
இன்று 9 பாலங்கள் திறப்பு

விழுப்புரம் வேலூர் காஞ்சிபுரம் மதுரை உள்ளிட்ட இடங்களில் 311 கோடி ரூபாய் செலவில் மேம்பாலங்கள் கட்டப்பட்டன.

ஒன்பது பாலங்களையும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் காணொளி மூலம் இன்று திறந்து வைக்கிறார்.

 

Tags :

Share via