இன்றைக்கு ஒரு கிராம் ஆபரண தங்கம் முப்பது ரூபாய் அதிகரித்து 5,530  ரூபாய்க்கு விற்பனையாகிறது.

by Admin / 16-09-2023 10:01:56am
இன்றைக்கு ஒரு கிராம் ஆபரண தங்கம் முப்பது ரூபாய் அதிகரித்து 5,530  ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் கண்டு வருகிறது நேற்று ஒரு கிராமிற்கு  இருபது ரூபாய்கூடியிருந்த நிலையில், இன்றைக்கு முப்பது ரூபாய் அதிகரித்து 5,530  ரூபாய்க்கு ஒரு கிராம் ஆபரண தங்கம் விற்பனையாகிறது. ஒரு பவுன் ஆபரண தங்கம் 44 ஆயிரத்து 240க்கும் 24 கேரட் சுத்த தங்கம் ஒரு கிராம் 6 ஆயிரம் ரூபாய்க்கும் ஒரு பவுன் 48 ஆயிரத்திற்கும் விற்பனை ஆகிறது .ஒரு கிராம் வெள்ளி 70 காசு அதிகரித்து 78 ரூபாய் 20 காசிற்கு விற்பனையாகிறது .ஒரு கிலோ வெள்ளி 78 ஆயிரத்து 200 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

 

இன்றைக்கு ஒரு கிராம் ஆபரண தங்கம் முப்பது ரூபாய் அதிகரித்து 5,530  ரூபாய்க்கு விற்பனையாகிறது.
 

Tags :

Share via