மதுரையில் இதுவரை 61 பேர் டெங்குவால் பாதிப்பு

மதுரை மாவட்டத்தில் 20 குழந்தைகள் உள்பட 61 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனை தொடர்ந்து திருச்சியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு. தமிழகம் முழுக்க வேகமாக டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில், காய்ச்சல் வந்தால் தாமாக மருத்துவம் செய்து கொள்ளாமல் உடனடியாக அருகாமையில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags :