மேற்கு வங்க மாநிலத்தில் புறப்பட்ட சில நிமிடங்களில் தடம்புரண்டு ரயில் விபத்து

மேற்கு வங்க மாநிலத்தின் அசன்சோல் அருகே ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது இடையே இயக்கப்படும் ரயில் புறப்பட்ட சில நிமிடங்களில் தடம்புரண்டது அந்த பெட்டியில் 40 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. ஆயினும் இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று ரயில்வே அதிகாரி தெரிவித்தனர் ரயில் விபத்துக்கான காரணம் அத்தளத்தில் வந்து கொண்டிருந்த ராஜஸ்தானி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட சில எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதமாக சென்றன.
Tags :