ராஜஸ்தான் பல்கலைக் கழகத்தில் இரு தரப்பு மாணவர்களிடையே கோஷ்டி மோதல்

ராஜஸ்தான் பல்கலைக் கழகத்தில் இரு தரப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் குச்சி மற்றும் கற்களை வீசி ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர் .ஒரு தரப்பு மாணவர்கள் எழுப்பிய கோஷத்தால் மற்றொரு தரப்பு மாணவர்களும் கோபம் அடைந்து தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. குச்சிகள் மற்றும் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் 10 நிமிடங்களுக்கு மேலாக மோதிக்கொண்ட மாணவர்கள் கலைந்து சென்றனர்.
Tags :