கேரளாவில் கால்பந்தாட்டத்தின் போது கேலரி உடைந்து 10 பேர் காயம் கேரளாவில் காலத்தின் போது கேலரி உடைந்து விழுந்ததில் பத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் படுகாயமடைந்தனர் மாவட்டம் புகட்டும் பாடம் அரசு பள்ளிய

by Staff / 08-06-2022 12:09:12pm
கேரளாவில் கால்பந்தாட்டத்தின் போது கேலரி உடைந்து 10 பேர் காயம் கேரளாவில் காலத்தின் போது கேலரி உடைந்து விழுந்ததில் பத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் படுகாயமடைந்தனர் மாவட்டம் புகட்டும் பாடம் அரசு பள்ளிய

கேரளாவில் கால்பந்தாட்டதிதின் போது கேலரி உடைந்து விழுந்ததில் பத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் படுகாயமடைந்தனர்.மலப்புரம்  மாவட்டம் பூக்கோட்டும்  பாடம் அரசு பள்ளியில் நடந்த கால்பந்து ஆட்டத்தில் மூங்கில் மற்றும் தென்னம் பலகை கொண்டு நான்கு அடுக்கில் ஆன தற்காலிக கேலரி அமைக்கப்பட்டுள்ளது. பாரம் தாங்காமல் கேலரி உடைந்து விழுந்ததில் பார்வையாளர்கள் பலர் படுகாயமடைந்தனர் பார்வையாளர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு நிலையில் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்

Tags :

Share via

More stories