மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சிறுகனூர் அருகே ஊட்டத்தூர் கிராமத்தில் வசிக்கும் விவசாயி கணேசன் அவரது வயலில் உள்ள மின் மோட்டாரில் பழுதினை நீக்க மின்கம்பத்தில் ஏறிய பழுது நீக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி மின்கம்பத்தில் கணேசன் சடலமாக தொங்கினார்.
Tags : One person was struck by electricity and killed