இன்று பாகிஸ்தான் அணியும் நேபாள அணியும் மோதுகின்றன

by Admin / 30-08-2023 02:02:30am
இன்று பாகிஸ்தான் அணியும் நேபாள அணியும் மோதுகின்றன

இன்று பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மூல்தான் கிரிக்கெட் மைதானத்தில் ஆசியக் கோப்பை காண கிரிக்கெட் போட்டி 3 மணி அளவில் நடைபெற உள்ளது. இப் போட்டியில், பாகிஸ்தான் அணியும் நேபாள அணியும் மோதுகின்றன. போட்டியில் ,எந்த அணி வெற்றி பெறும் என்கிற கருத்துக்கணிப்பில் பாகிஸ்தான் 97 விழுக்காடு  நேபாள அணி 3 விழுக்காடு வெற்றி பெறும் என்றும் கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இன்று பாகிஸ்தான் அணியும் நேபாள அணியும் மோதுகின்றன
 

Tags :

Share via