மின்சார வாகனம் உற்பத்தி: தமிழகம் முதலிடம்.. டி. ஆர். பி. ராஜா,

by Staff / 07-01-2024 03:40:54pm
மின்சார வாகனம் உற்பத்தி: தமிழகம் முதலிடம்.. டி. ஆர். பி. ராஜா,

சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில் ரூ. 5லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.இந்நிலையில் மாநாட்டில் பேசிய தொழில்துறை அமைச்சர் டி. ஆர். பி. ராஜா, இந்தியாவிலேயே 2 வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலம் தமிழ்நாடு ஆகும்.ஆட்டோமொபைல், டயர் உற்பத்தி, மின்சார வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது.இந்தியாவில் உழைக்கும் பெண்களில் 43% பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo