ஓட்டேரி பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

by Staff / 15-10-2024 02:00:33pm
 ஓட்டேரி பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னையில் தொடர்ந்து மழை பெய்துவரும் நிலையில் ஓட்டேரி பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு.பணியில் இருந்த தூய்மைப் பணியாளர்களுக்கு டீ, பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்

 

Tags :

Share via