சென்னையில் 5 சுரங்கப்பாதைகள் மூடல்

by Staff / 15-10-2024 01:41:23pm
சென்னையில் 5 சுரங்கப்பாதைகள் மூடல்

சென்னையில் இடைவிடாமல் பெய்து வரும் கனமழையால் பெரம்பூர் ரயில்வே, கணேசபுரம், சுந்தரம் பாயிண்ட், துரைசாமி, மேட்லி ஆகிய 5 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன!

 

Tags :

Share via