ரஷ்யா சீனா இடையிலான விமான சேவை மீண்டும் துவக்கம் சில நிமிடங்களில் விற்று தீர்ந்த விமான டிக்கெட்டுகள்

by Editor / 25-07-2022 03:16:59pm
ரஷ்யா சீனா இடையிலான விமான சேவை மீண்டும் துவக்கம் சில நிமிடங்களில் விற்று தீர்ந்த விமான டிக்கெட்டுகள்

கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட ரஷ்யா சீனா இடையிலான விமான போக்குவரத்து மீண்டும் துவங்கப்பட்டுள்ளது விமான சேவைகள் துவங்க உள்ளதாகவும் அழிந்துபோன இரு நாடுகளில் விமானப் போக்குவரத்து சந்தையை மீட்டெடுக்க இது உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்ட சில நிமிடங்களில் அனைத்து விமான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்த்ததாகக் கூறப்படுகிறது. பொருளாதார தடைகளால் சரிவில் உள்ள ரஷ்ய விமானப் போக்குவரத்து ஆணையம் விரைவில் எழுச்சி பெற இது உதவும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo