பஞ்சாபி பொதுமக்கள் மத்தியில் இளைஞர் ஒருவரை ஓட ஓட விரட்டியா மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்த காட்சி

by Staff / 05-06-2022 02:18:19pm
பஞ்சாபி பொதுமக்கள் மத்தியில் இளைஞர் ஒருவரை ஓட ஓட விரட்டியா மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்த காட்சி

பஞ்சாபின் மோகா மாவட்டத்தில் சந்திப்பகுதியில் இளைஞரை ஒருவர் ஒருவரை ஓட ஓட விரட்டிய மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் என்ற இளைஞரை விரட்டியுள்ளனர். இந்த கும்பல் கண்டு ஓடினான்  அவனை  பின்தொடர்ந்து விரட்டி வந்த கும்பல் முகம் உடல் என பல இடங்களில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முன்விரோதம் காரணமாக பழிவாங்கும் நோக்கில் இந்த கொலை சம்பவம் அரங்கேறி உள்ளதாக போலீசார் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories