சிவகங்கை :பலத்த காற்றுடன் பெய்த மழை மரம் சாய்ந்து விழுந்ததில் பெண் பலி.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் வார சந்தை பகுதியில் மரம் சாய்ந்து விழுந்ததில் மீன் வியாபாரம் செய்துகொண்டிருந்த பாசிபட்டணம் பகுதியை சேர்ந்த பெண் லட்சுமி (56) பலி மேலும் 3 பெண்கள் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
Tags : சிவகங்கை :பலத்த காற்றுடன் பெய்த மழை மரம் சாய்ந்து விழுந்ததில் பெண் பலி.