வெண்டைக்காயுக்கு விலையில்லை ..குளத்தில் கொட்டிய மொத்த வியாபாரி.

திருப்பத்தூர் பகுதியில் வெண்டைக்காய் கிலோ ரூ.3 க்கு விற்பனையானதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர் விலை வீழ்ச்சியின் காரணமாக திருப்பத்தூர் மொத்த வியாபாரி ரமேஷ் என்பவர் தன்னிடம் விற்பனைக்காக தொடர்ந்து காய்கறிகளை கொண்டு வரும் விவசாயிகள் பாதிக்க கூடாது மேலும் தற்போது விலை வீழ்ச்சியினால் வெண்டைக்காயை தான் வாங்கவில்லை என்றால் அடுத்து விவசாயம் செய்யப்படும் காய்கறிகளை தன்னிடம் கொண்டு வர மாட்டார்கள் என்று கருதி தானே சுமார் இரண்டு டனுக்கு மேல் உள்ள வெண்டைக்காய்களை விவசாயிகளிடம் விலைக்கி வாங்கி தன்னை மூட்டை .மூட்டையாக குளத்தில் கொண்டுபோய் கொட்டினார்.

Tags : வெண்டைக்காயுக்கு விலையில்லை ..