ஜம்மு காஷ்மீர் சுற்றுவட்டார வனப்பகுதியில் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணி தீவிரம்

by Staff / 13-05-2022 02:02:19pm
ஜம்மு காஷ்மீர் சுற்றுவட்டார வனப்பகுதியில் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணி தீவிரம்

 ஜம்மு காஷ்மீர் வட்டார வனப்பகுதியில் பற்றி எரியும் தீயை அணைக்க வீரர்கள் போராடி வருகின்றனர். வனப்பகுதியில் நேற்று இரவு தீ பற்றிய தகவல் அறிந்த தீயணைப்பு  வீரர்கள் பணியில் ஈடுபட்டு உள்ளனர். வனப்பகுதியில் தீப்பிடித்து சமூக விரோதிகளின் செயலா அல்லது வேறு காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :

Share via

More stories

Logo