அமைச்சர் மனோ தங்கராஜுக்கு  கொரோனா

by Editor / 14-05-2021 08:36:40pm
அமைச்சர் மனோ தங்கராஜுக்கு  கொரோனா

 

பத்மநாமபுரம் சட்டமன்ற உறுப்பினரும், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சருமான மனோ தங்கராஜுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஏற்கனவே பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சருமான மதிவேந்தனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. அமைச்சர்கள் ஒவ்வொருவராக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories

Logo