பயங்கரவாதிகள் கைகளில் குழந்தைகள் - அதிர்ச்சி வீடியோ

by Staff / 14-10-2023 12:31:43pm
பயங்கரவாதிகள் கைகளில் குழந்தைகள் - அதிர்ச்சி வீடியோ

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. பெண்களும் குழந்தைகளும் கடத்தப்பட்டுள்ளனர். பயணக்கைதிகளாக குழந்தைகளை கடத்தி தெரியாத பகுதியில் மறைத்து வைத்துள்ளனர் ஹமாஸ் பயங்கரவாதிகள். இதுதொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இவர்களின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via