எம்எல்ஏ பதவியிலிருந்து விலகுவதாக காங்கிரஸ் எம்எல்ஏ அறிவிப்பு

by Editor / 03-08-2022 02:26:19pm
எம்எல்ஏ பதவியிலிருந்து விலகுவதாக காங்கிரஸ் எம்எல்ஏ அறிவிப்பு

தெலுங்கானாவில் காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து எம்எல்ஏ பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். முனுகோடு தொகுதி எம்எல்ஏவான கோமதி ரெட்டி ராஜகோபால் ரெடி சபாநாயகரிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்க இருப்பதாக கூறி உள்ளார்கள் என்பது குறித்து தொகுதி மக்களிடம் பேசி முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். டிஆர்எஸ் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பலர் இருப்பதாக தெலுங்கானா மாநில பாஜக செய்தித்தொடர்பாளர் நாச்சாராஜீ  வெங்கட சுபாஷ்  தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories