திமுக பிரமுகர் வெட்டி படுகொலை.

by Editor / 13-05-2022 09:11:15pm
திமுக பிரமுகர் வெட்டி  படுகொலை.

சென்னை மணலி  வினாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சக்ரபாணி  திருவொற்றியூர்  7வார்டு  திமுக வட்ட பிரநிதி கடந்த.10 தேதி காணவில்லை  மணலி புகார் அளித்தார்
 புகாரி பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து டவர் லொகேஷன் மூலம்  மணலி போலீசார் விசாரணை மேற்கொண்ட பொழுது ராயபுரம் கிரேஸ் கார்டன் 3 வந்து பகுதியில் உள்ள  ஒரு வீட்டில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆறு இடங்களில் கத்தியால் வெட்டி அதில் சடலமாக அவர் வீட்டில் இருந்துள்ளார் ராயபுரம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,

 

Tags : DMK leader hacked to death.

Share via