காதலிக்க மறுத்த இளம்பெண்.. கொடூரமாக கொன்ற இளைஞன்..

by Staff / 30-05-2024 03:58:53pm
காதலிக்க மறுத்த இளம்பெண்.. கொடூரமாக கொன்ற இளைஞன்..

ஆந்திரப் பிரதேச மாநிலம் ஏலூரு - சத்திரம்பாடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் யுவதி. இந்த பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்த இளைஞர் ஏசுரத்தினம். இந்த நிலையில், இன்று (மே 30) சாலையில் சென்ற யுவதியிடம் தன்னை காதலிக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் யுவதியை கழுத்தை அறுத்திக் கொலை செய்தார். பின்னர், அவரும் கழுத்தை அறுத்தை தற்கொலைக்கு முயன்றார். அப்போது அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே போலீசார் இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டுவருகினறனர்.

 

Tags :

Share via

More stories