புதிய வைரஸ் பரவல் ஏதும் இல்லை - சீனா

சீனாவில் மர்ம காய்ச்சல் வேகமாகப் பரவி வருவது குறித்து உலக சுகாதார அமைப்பு சீனாவிடம் விளக்கம் கேட்டிருந்தது. பீஜிங், லையானிங் பகுதிகளில் புதிய நோய் பரவல் எதுவும் கண்டறியப்படவில்லை. ஏற்கனவே அறியப்பட்ட நோய்க்கிருமிகளால் ஏற்படும் சுவாச நோய்கள் அதிகரித்துள்ளது என சீனா சுகாதாரத்துறை தற்போது விளக்கம் அளித்துள்ளது.
Tags :