பாரதிய ஜனதா கட்சி முன்னாள் மத்திய அமைச்சர் ஆர் .கே .சிங் கட்சியிலிருந்து இடைநீக்கம்

by Admin / 16-11-2025 02:27:24am
 பாரதிய ஜனதா கட்சி முன்னாள் மத்திய அமைச்சர் ஆர் .கே .சிங் கட்சியிலிருந்து இடைநீக்கம்

 பாரதிய ஜனதா கட்சி முன்னாள் மத்திய அமைச்சர் ஆர் .கே .சிங்கை கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக கூறி கட்சியில் இருந்து ஆறு வருடங்களுக்கு இடைநீக்கம் செய்து அதற்கான உத்தரவை பிறப்பித்து. இருந்த நேரத்தில் அவர் தாம் கட்சியில் இருந்து விலகுவதாக தேசிய தலைவர் ஜே பி நட்டாவுக்கு தம் ராஜினாமா கடிதத்தை அனுப்பி உள்ளார்.. அக்கடிதத்தில், குற்றப் பின்னணி கொண்டவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியதற்கு எதிராகத்தான் கழுத்து தெரிவித்ததால் இடை நீக்கத்திற்கு காரணம் என்றும் தனது கருத்துக்கள் தேசிய நலனுக்காகவும் கட்சியின் நலனுக்காகவும் சொல்லப்பட்டதே தவிர கட்சி விரோத நடவடிக்கை அல்ல என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்......

 

Tags :

Share via

More stories

Logo