கணேசமூர்த்தி எம்பி படுகொலை செய்யப்பட்டார் - தமிழிசை

by Staff / 29-03-2024 12:09:14pm
கணேசமூர்த்தி எம்பி படுகொலை செய்யப்பட்டார் - தமிழிசை

ம.தி.மு.க எம்.பி. கணேசமூர்த்தி படுகொலை செய்யப்பட்டார் என்று, தென் சென்னை வேட்பாளர் தமிழிசை சவுந்திரராஜன் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். தற்கொலைக்கு முயன்று சிகிச்சையில் இருந்து கணேசமூர்த்தி நேற்று முன் தினம் உயிரிழந்தார்.  சென்னையில் நேற்று. பேசிய தமிழிசை, கணேசமூர்த்தியின் இறப்பு என் மனத்திற்கு மிகவும் வருத்தத்தை தருகிறது. .அவரின் இறப்பிற்கு நான் வை.கோ.வையும்  ஸ்டாலினையும் குற்றஞ்சாட்டுவேன் என்று  தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories

Logo