யாரையும் பழி வாங்கும் நோக்கில் முன்னாள் அமைச்சர் வீடுகளில் சோதனை நடத்தப்படவில்லை அமைச்சர் ரகுபதி

by Editor / 08-07-2022 02:21:17pm
யாரையும் பழி வாங்கும் நோக்கில் முன்னாள் அமைச்சர் வீடுகளில் சோதனை நடத்தப்படவில்லை அமைச்சர் ரகுபதி

உரிய புகாரின் அடிப்படையிலேயே முன்னாள் அமைச்சர் காமராஜ் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடைபெறுவதாக தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். யாரையும் பழிவாங்கும் நோக்கில் சோதனை நடத்தப்படவில்லை எனவும் அதிமுகவில் தற்போது நடக்கும் குழப்பத்திற்கும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையும் சம்பந்தம் இல்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

Tags :

Share via

More stories

Logo