அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கை விழாவில், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
Tags : Aruna Medical College Hospital was inaugurated by Minister Ma Subramanian.