18ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை-ஆட்சியர் விஷ்ணு உத்தரவு
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு வரும் 18ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவு' உள்ளூர் விடுமுறை நாளை ஈடுசெய்ய இம்மாதம் 26ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப் பட்டுள்ளது.
Tags : Local Holiday-Collector Vishnu Order for Tirunelveli District on 18th