படகு அடுத்து செல்லப்பட்டதால் நீரில் சிக்கி தவித்த பொதுமக்கள் 70 பேர் பத்திரமாக மீட்பு படையினர்
ஓடிசாவில் மஹாநதி அதிக நீரோட்டத்தால் படகு அடித்துச் செல்லப்பட்டதில் சிக்கித்தவித்த 70 பேரை மீட்டனர் . கேந்திரபாரா மாவட்டத்தில் கடலுடன் ஆறு கடக்கும் துவாரம் அருகே அதிக நீரோட்டம் காரணமாக படகு அடித்து செல்லப்பட்ட நிலையில் அதில் பயணித்த 70 நீரில் சிக்கி தவித்தனர். வெள்ளப்பெருக்கால் படகு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் சட்டவிரோதமாக படகு இயக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.வெள்ள சூழலில் 10 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 4 . 67 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Tags :



















